ஸ்ரீலீலா சேலையில் அழகிய போட்டோஷூட்

நடிகை ஸ்ரீலீலா தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வளர்ந்து இருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது.
ஸ்ரீலீலாவை இன்ஸ்டாவில் மட்டும் 1.66 கோடி ரசிகர்கள் பின்பற்றி வருகிறார்கள்.
தற்போது ஸ்ரீலீலா சேலையில் அழகாக போஸ் கொடுத்திருக்கும் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.






