போலீஸிடம் ஆதாரத்துடன் போகும் கயல்.. சன் டிவி கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ

சன் டிவியின் கயல் சீரியலில் எழில் நிலைமை என்ன என தெரியாமல் கயல் மற்றும் அவரது குடும்பம் கலக்கத்தில் இருக்கிறது.
ஆனால் அவரை மறைத்து வைத்து சிவசங்கரி மோசமான வேலையை செய்து வருகிறார். தற்போது அடுத்தும் வார எபிசோடு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அடுத்த வார ப்ரோமோ
அடுத்த வார ப்ரோமோவில் கயல் நேராக ஆதாரத்துடன் போலீசிடம் சென்று புகார் கொடுக்கிறார்.
சிவசங்கரி தான் என் கணவர் எழிலை மறைத்து வைத்திருக்கிறார், இந்த சிசிடிவி ஆதாரத்தை பாருங்க என சொல்லி பெண்ட்ரைவை கொடுக்கிறார் கயல்.
ப்ரோமோவை பாருங்க.






