விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்..

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்..

சூர்யா நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம், 2 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


விஸ்வநாத் & சன்ஸ்


சூர்யா – வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகி கடந்த 14-ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படத்திற்கு தமிழ்நாட்டில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்.. | Vishwanath And Sons Tamilnadu 2 Days Box Office

மேலும், எதிர்பார்த்த அளவிற்கு தமிழ்நாட்டில் வசூலும் வரவில்லை. ஆனால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.



தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்


இந்நிலையில், கலவையான விமர்சனங்களை தமிழ் ரசிகர்களிடையே பெற்றுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம், தமிழ்நாட்டில் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் 2 நாட்களில் செய்துள்ள வசூல்.. | Vishwanath And Sons Tamilnadu 2 Days Box Office

அதன்படி, 2 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே இப்படம் ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *