9 நாட்களில் டிசி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா?

9 நாட்களில் டிசி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா?


லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான டிசி திரைப்படம், 9 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.



டிசி


லோகேஷ் கனகராஜ் – அருண் மாதேஸ்வரன் – அனிருத் கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த டிசி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

9 நாட்களில் டிசி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? | Dc Movie 9 Days Box Office Collection



பாக்ஸ் ஆபிஸ்


டிசி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து முதல் நாளிலிருந்தே பார்த்து வருகிறோம். அந்த வகையில், 9 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

9 நாட்களில் டிசி திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? | Dc Movie 9 Days Box Office Collection



அதன்படி, டிசி திரைப்படம் உலகளவில் 9 நாட்களில் ரூ. 76 கோடி வசூல் செய்துள்ளது. கண்டிப்பாக ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *