கணவருடன் செம ரொமான்டிக் போட்டோ ஷுட் நடத்தியுள்ள நடிகை ஸ்ரேயா சரண்…

ஸ்ரேயா சரண்
நடிகை ஸ்ரேயா சரண், சினிமாவில் என்ட்ரி கொடுத்த வேகத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்தவர்.
டாப் நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் இந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் படங்கள் நடித்து கவனம் பெற்றவர். 43 வயதாகும் நடிகை ஸ்ரேயா சரணுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு டூர் சென்ற ஸ்ரேயா கணவருடன் ரொமான்டிக் புகைப்படங்களும் எடுத்துள்ளார். இதோ,






