இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் முன்பதிவிலேயே உச்சம் தொட்ட விஸ்வநாத் & சன்ஸ், ரெக்கார்ட் வசூல்

இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் முன்பதிவிலேயே உச்சம் தொட்ட விஸ்வநாத் & சன்ஸ், ரெக்கார்ட் வசூல்

விஸ்வநாத் & சன்ஸ்

சூர்யா, மமிதா, ராதிகா நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக நேற்று வெளியான படம் விஸ்வநாத் & சன்ஸ். இப்படம் குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் முன்பதிவிலேயே உச்சம் தொட்ட விஸ்வநாத் & சன்ஸ், ரெக்கார்ட் வசூல் | Vishwanath And Sons Second And Third Day Booking

முதல் நாள் வசூல்

இந்நிலையில், முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் ரூ 34 கோடிகள் வரை இருக்க, இன்றும் நாளையும் முன்பதிவிலேயே உச்சம் தொட்டுள்ளது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் முன்பதிவிலேயே உச்சம் தொட்ட விஸ்வநாத் & சன்ஸ், ரெக்கார்ட் வசூல் | Vishwanath And Sons Second And Third Day Booking

முன்பதிவு வசூல் விவரம்

ஆம், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இன்றும் நாளையும் மட்டுமே ரூ 40 கோடிகள் வரை முன்பதிவு ஆகியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்டிப்பாக 3 நாட்களில் ரூ 120 கோடிகள் வரை வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் முன்பதிவிலேயே உச்சம் தொட்ட விஸ்வநாத் & சன்ஸ், ரெக்கார்ட் வசூல் | Vishwanath And Sons Second And Third Day Booking

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *