அசத்தலான உடையில் ருக்மிணி வசந்த்.. அழகிய ஸ்டில்கள்

அசத்தலான உடையில் ருக்மிணி வசந்த்.. அழகிய ஸ்டில்கள்


நடிகை ருக்மிணி வசந்த் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து இருக்கிறார். அவர் நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வசூலை குவிக்கின்றன. காந்தாரா சாப்டர் 1 படமே அதற்கு உதாரணம்.

தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ருக்மிணி வசந்த். ரஜினி உடன் தர்மன் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

ருக்மிணி தற்போது டாக்சிக் பட விழாவுக்கு மாடர்ன் உடையில் வந்த நிலையில், அதே லுக்கில் அவர் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *