பூ போட்ட சிம்பிளான உடையில் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ் வெளியிட்ட போட்டோஸ்

டெல்னா டேவிஸ்
சன் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ரசிகர்களின் பேராதரவில் வருகிறது.
ஒருசில சீரியல்கள் நன்றாக ஓடினாலும் திடீரென நிறுத்திவிடுகிறார்கள், அப்படி மக்கள் ஆசைப்பட்டு பார்த்து வந்த தொடரை சன் டிவி நிறுத்திவிட்டார்கள், அது என்ன தொடர் என்றார் ஆடுகளம் சீரியல் தான்.
இந்த தொடரில் நாயகியாக நடித்து வந்தவர் தான் நடிகை டெல்னா டேவிஸ். தொடர் முடிந்த கையோடு டெல்னா டேவிஸ் அதிகம் ஊர் சுற்றி வருகிறார். அப்படி அவர் சுற்றுலா சென்றபோது பூ போட்ட அழகான உடையில் அவர் எடுத்த போட்டோக்களை காண்போம்.






