விஜய்யின் சச்சின் படத்தில் வந்த சிறுமியா இவர்… அவரது லேட்டஸ்ட் வீடியோ இதோ

விஜய்யின் சச்சின் படத்தில் வந்த சிறுமியா இவர்… அவரது லேட்டஸ்ட் வீடியோ இதோ


சச்சின் படம்

கடந்த 2005ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சச்சின்.

பிரபல இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கியிருந்த இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் செம வரவேற்பு பெற்றன.

வடிவேலு, சந்தானம், ரகுவரன் என பலர் நடித்திருந்த இப்படம் காதல், கல்லூரி வாழ்க்கை கதைக்களத்தை மையப்படுத்தி அதோடு வடிவேலுவின் காமெடியும் சேர்ந்து படம் தயாராக பெரிய அளவில் வெற்றியை கண்டது.

விஜய்யின் சச்சின் படத்தில் வந்த சிறுமியா இவர்... அவரது லேட்டஸ்ட் வீடியோ இதோ | Vijay Sachin Movie Child Artist Latest Photo


வீடியோ

இந்த படத்தில் ஒரு காட்சியில் விஜய்யிடம் ஒரு சிறு குழந்தை உங்க ஸ்மைல் செம கியூட் இருக்கும் என்பது போல் வசனம் இடம்பெறும்.

விஜய்யின் சச்சின் படத்தில் வந்த சிறுமியா இவர்... அவரது லேட்டஸ்ட் வீடியோ இதோ | Vijay Sachin Movie Child Artist Latest Photo

அதற்கு ஏற்றார் போல் விஜய்யும் கியூட்டாக சிரித்திருப்பார். படத்தில் வந்த சிறு குழந்தையின் லேட்டஸ்ட் வீடியோ வெளியாகியுள்ளது. படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பெயர் ப்ரீத்தியாம், அவர் பாடல் துறையில் தன்னை அடையாளப்படுத்தி வருகிறாராம்.

இதோ அவரே வெளியிட்ட வீடியோ, 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *