மாலத்தீவில் நீச்சல் குளத்தில் பாடகி ஜோனிடா காந்தி…

ஜோனிடா காந்தி
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் எத்தனையோ பாடகர்கள் சினிமாவில் அறிமுகமாகியுள்ளனர்.
அப்படி ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற மனம் மனம் மென்டல் மனதில் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் தான் ஜோனிடா காந்தி.
செல்லம்மா செல்லம்மா, அரபிக் குத்து பாடல்கள் மூலம் தமிழில் டாப் பாடகியாக வலம்வர தொடங்கினார். பாடல்கள் பாடிக்கொண்டு பிஸியாக இருக்கும் ஜோனிடா காந்தி அண்மையில் மாலத்தீவு சென்றுள்ளார்.
அங்கு அவர் நீச்சல் குளத்தில் செம கிளாமர் புகைப்படங்கள் எடுத்துள்ளார். இதோ மாலத்தீவில் ஜோனிடா எடுத்த கிளாமர் போட்டோஸ்,






