கேரளாவில் செம வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…

டாப் 10
தமிழ் சினிமா, காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகிறது. 80கள் ஒரு விதமாக இருந்தது, 90களில் புதுப்புது நடிகர்கள், இசையமைப்பாளர்கள், புது தொழில்நுட்பம் என பல வந்தது.
20களில் எல்லாமே மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். முன்பெல்லாம் நடிகர்களை பார்த்து மக்கள் திரையரங்கிற்கு படங்கள் பார்த்து சென்றவர், இப்போதும் அந்த டிரண்ட் இருந்தாலும் கதைக்காக திரையரங்கம் வருபவர்கள் தான் அதிகமாகியுள்ளனர்.
தமிழ் படங்களுக்கு தமிழகத்தை தாண்டி மற்ற மாநிலங்களிலும் அதிக வரவேற்பு உள்ளது. கேரளாவை எடுத்துக்கொண்டால் அது நடிகர் விஜய்யின் கோட்டை என்றே கூறலாம்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லாலை விட விஜய்க்கே அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
சரி இப்போது நாம் கேரளாவில் இதுவரை அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் விவரத்தை காண்போம்.
- லியோ- ரூ. 60 கோடி
-
ஜெயிலர்- ரூ. 57.5 கோடி - விக்ரம்- ரூ. 40 கோடி
- பொன்னியின் செல்வன் 1- ரூ. 25 கோடி
-
பிகில்- ரூ. 19.6 கோடி -
ஐ- ரூ. 19.3 கோடி -
பொன்னியின் செல்வன் 2- ரூ. 19.1 கோடி -
மெர்சல்- ரூ. 19 கோடி - 2.0- ரூ. 19 கோடி
- வேட்டையன்- ரூ. 16.8 கோடி






