நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ் பட டிரைலர்

விஸ்வநாத் அன் சன்ஸ்
நடிகர் சூர்யா நடிப்பில் இந்த வருடம் வெளியாகி கருப்பு படம் மாஸ் ஹிட்டடித்தது.
அப்பட வெற்றியை தொடர்ந்து சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத் அன் சன்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விஸ்வநாத் அன் சன்ஸ் இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.






