லட்சணமாக சிவப்பு நிற புடவையில் சீரியல் நடிகை ரேஷ்மா வெளியிட்ட போட்டோஸ்

லட்சணமாக சிவப்பு நிற புடவையில் சீரியல் நடிகை ரேஷ்மா வெளியிட்ட போட்டோஸ்


நடிகை ரேஷ்மா

ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலம் தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா முரளிதரன்.

அந்த தொடர் அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அடுத்து அபி டெய்லர் என்ற சீரியல் மூலம் கலர்ஸ் பக்கம் சென்றார். பின் விஜய் டிவியில் ஒரு சீரியல் நடித்தவர் கடைசியாக சன் டிவியில் செல்லமே செல்லமே என்ற சீரியலில் நடித்து வந்தார்.

இப்போது அந்த சீரியலும் முடிவுக்கு வந்துவிட்டது. 

சமீபத்தில் நடிகை ரேஷ்மா லட்சணமாக சிவப்பு புடவையில் வெளியிட்ட அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *