இந்த புகைப்படத்தில் உள்ள பிரபல நடிகை யார் தெரியுமா? அட இவர் தானா

இந்த புகைப்படத்தில் உள்ள பிரபல நடிகை யார் தெரியுமா? அட இவர் தானா

வைரல் புகைப்படம் 

திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களிடையே வைரலாகும்.

அப்படி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் உள்ள பிரபல நடிகை யார் தெரியுமா? அட இவர் தானா | South Indian Actress Childhood Photo Viral

இவர் தனது சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். விஜய்க்கு தங்கையாக இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட இவர் தானா

அவர் வேறு யாருமில்லை, நடிகை நிவேதா தாமஸ் தான். ஆம், ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையான நிவேதா தாமஸின் சிறு வயது புகைப்படம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் உள்ள பிரபல நடிகை யார் தெரியுமா? அட இவர் தானா | South Indian Actress Childhood Photo Viral

இந்த சிறு வயது புகைப்படத்தை நிவேதாவின் தம்பி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *