40 வயதாகும் நடிகை மௌனி ராயின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..

நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இதன்பின் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான பிரம்மஸ்திரா திரைப்படத்தில் வில்லியாக நடித்து பாராட்டுகளை பெற்றார்.
சமீபத்தில் தனது கணவரிடம் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மௌனி ராய், தனது போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்வார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெரும்.
இந்த நிலையில், தற்போது ஊதா நிறத்தில் பூக்கள் டீசிங் ஆடையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:






