சன் டிவியில் லட்சுமி சீரியலின் நேரம் மாற்றம்… புதிய நேரம் விவரம் இதோ

சன் டிவி
நடிகை ஸ்ருதி மற்றும் நடிகர் எஸ்எஸ்ஆர் ஆர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் லட்சுமி.
இவர்களை தாண்டி தொடரில் ரிந்தியா, நேஹா மேனன், நித்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த தொடர் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இரண்டு ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
லட்சுமி சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில் வரும் வாரம் முதல் மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம். இந்த புதிய நேர அறிவிப்பு புரொமோவுடன் வெளியாகியுள்ளது.






