நேரடியாக NEET போராட்டத்தில் குதித்த தமிழ் நடிகை.. போட்டோவுடன் இதோ

நேரடியாக NEET போராட்டத்தில் குதித்த தமிழ் நடிகை.. போட்டோவுடன் இதோ


நீட் போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் 96 பட புகழ் நடிகை கௌரி கிஷன், நேரடியாகவே களத்தில் இறங்கி போராட்டத்தில் கலந்துகொண்டு இருக்கிறார்.

நேரடியாக NEET போராட்டத்தில் குதித்த தமிழ் நடிகை.. போட்டோவுடன் இதோ | Gouri Kishan Participate In Neet Protest

போராட்டம்

அவர் போராட்டத்தில் கலந்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் நிலையில், பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 

GalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *