ஜனநாயகன் முதல் நாளில் எத்தனை கோடி வசூலிக்கும்? பாக்ஸ் ஆபிஸ் prediction

ஜனநாயகன் முதல் நாளில் எத்தனை கோடி வசூலிக்கும்? பாக்ஸ் ஆபிஸ் prediction


விஜய்யின் ஜனநாயகன் படம் நாளை ரிலீஸ் என்பதால் ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாட தயாராகி வருகின்றனர். விஜய்யின் கடைசி படம் இது என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பும் இருக்கிறது.

இருப்பினும் படம் ஏற்கனவே இணையத்தில் கசிந்த காரணத்தால் தியேட்டரில் படத்திற்கு ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும், பாதிப்பு ஏற்படுமா என்கிற கேள்வியும் இருக்கிறது.

ஜனநாயகன் முதல் நாளில் எத்தனை கோடி வசூலிக்கும்? பாக்ஸ் ஆபிஸ் prediction | Jana Nayagan First Day Boxoffice Prediction

வசூல் கணிப்பு

இந்நிலையில் வந்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் முதல் ஜனநாயகன் 85 – 92 கோடி ரூபாய் வரை வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகராக விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் எந்த அளவுக்கு வசூலிக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *