அடுத்து OTT தளத்தில் ரிலீஸ் ஆகப்போகும் புதிய படங்கள்… என்னென்ன, முழு விவரம்

அடுத்து OTT தளத்தில் ரிலீஸ் ஆகப்போகும் புதிய படங்கள்… என்னென்ன, முழு விவரம்


ஓடிடி ரிலீஸ்

வாரா வாரம் தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகிறது, சில செம ஹிட் ஆகிறது, மற்ற படங்கள் வந்த வேகம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

பெரிய நடிகர்கள் படங்கள் தான் ஓடும், சின்ன படங்கள் ஓடாது என்பது எல்லாம் இன்றைய காலகட்டத்தில் இல்லை. தரமான கதை கொண்ட எந்த படமாக இருந்தாலும் ரசிகர்கள் வரவேற்கிறார்கள்.

அடுத்து OTT தளத்தில் ரிலீஸ் ஆகப்போகும் புதிய படங்கள்... என்னென்ன, முழு விவரம் | Upcoming Ott Release Movies Details

அதிலும் திரையரங்கிற்கு சென்று படங்கள் பார்க்கும் ரசிகர்களை தாண்டி ஓடிடியில் படங்கள் பார்க்கும் மக்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது.

சரி நாம் இந்த பதிவில் வரும் வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப்போகும் படங்கள் குறித்து பார்ப்போம்.

  • ConCity (Tamil) – Netflix – July 24

  • GattaKusthi2 (Tamil) – Netflix – July 31

  • BalanTheBoy (Malayalam) – Zee5 – July 31


  • IdhayamMurali (Tamil) – Netflix – August 6

  • Noorusami (Tamil) – Zee5

  • LoveOhLove (Tamil) – PrimeVideo

  • AnbeDiana (Tamil) – SonyLiv

  • RaoBahadur (Telugu) – Netflix 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *