கட்டா குஸ்தி 2 வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மாபெரும் சாதனை

கட்டா குஸ்தி 2 வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மாபெரும் சாதனை

கட்டா குஸ்தி 2

விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாது முன்னணி ஹீரோக்களில் ஒருவர். வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதில் பலமுறை மாபெரும் அளவில் வெற்றி கண்டுள்ளார்.

கட்டா குஸ்தி 2 வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மாபெரும் சாதனை | Gatta Kusthi 2 Movie Grossed 55 Crore Box Office

இவர் நடிப்பில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி 2. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஜூலை 3-ஆம் தேதி வெளியானது.

கட்டா குஸ்தி 2 வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மாபெரும் சாதனை | Gatta Kusthi 2 Movie Grossed 55 Crore Box Office

இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். மேலும், கருணாஸ், காளி வெங்கட், முனீஸ்காந்த், லிஸ்ஸி ஆண்டனி, கருணாகரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாபெரும் சாதனை

விஷ்ணு விஷாலின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமாக கட்டா குஸ்தி 2 மாறியுள்ளது. இப்படத்தின் வசூல் விவரத்தை விஷ்ணு விஷால் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து வருகிறார்.

கட்டா குஸ்தி 2 வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. மாபெரும் சாதனை | Gatta Kusthi 2 Movie Grossed 55 Crore Box Office

இந்த நிலையில், தற்போது கட்டா குஸ்தி 2 திரைப்படம் ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளது என்பதை அறிவித்திருக்கிறார். இந்த பதிவில், “My first ₹50 crore grosser… and a moment I’ll never forget…” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *