இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? இன்று தென்னிந்திய அளவில் முன்னணி நடிகை

இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? இன்று தென்னிந்திய அளவில் முன்னணி நடிகை

புகைப்படம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? இன்று தென்னிந்திய அளவில் முன்னணி நடிகை | Popular South Indian Actress Childhood Photo

இவர் மலையாளத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். பின், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படங்கள் நடிக்க தொடங்கினார்.

இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? இன்று தென்னிந்திய அளவில் முன்னணி நடிகை | Popular South Indian Actress Childhood Photo

கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் இவருக்கு சமீபத்தில் காதல் முறிவு ஏற்பட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபமா பரமேஸ்வரன்

அவர் வேறு யாருமில்லை, நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான். பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின் தென்னிந்திய அளவில் படங்கள் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்த அனுபமாவின் சிறு வயது புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? இன்று தென்னிந்திய அளவில் முன்னணி நடிகை | Popular South Indian Actress Childhood Photo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *