யாருமே இன்னும் புரிய வைக்கலயா.. லோகேஷ் கனகராஜ் “மிஸ்டர் பாரத்” ரிலீஸ் தேதி

லோகேஷ் கனகராஜ் இயக்குனராக மட்டுமின்றி தற்போது நடிகர், தயாரிப்பாளர் என பல விஷயங்களில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.
Youtubeல் பிரபலம் பாரத் ஹீரோவாக அறிமுகம் ஆகும் மிஸ்டர் பாரத் என்ற படத்தை லோகேஷ் தற்போது தயாரித்து இருக்கிறார்.
ரிலீஸ் தேதி
வித்தியாசமான ப்ரோமோ வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கின்றனர். படத்தை youtubeல் ரிலீஸ் செய்துவிடலாம் என பாரத் சொல்ல, டென்சன் ஆன லோகேஷ் ‘தியேட்டருக்கு படம் பண்றோம்னு யாரும் இன்னும் புரிய வைக்கலையா’ என கேட்கிறார்.
அதன் பின் அக்டோபர் 1ம் தேதி படம் ரிலீஸ் என்பதையும் அறிவித்துள்ளனர். ப்ரோமோவை பாருங்க.






