தேசிய விருதுகள் 2024 அறிவிப்பு: அமரன் படத்திற்கு குவிந்த விருதுகள்

2024ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் சிறந்த தமிழ் படமாக ராயன் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்திற்கு பல விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த இயக்குனர், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங் என மூன்று விருதுகள் அமரன் படத்திற்கு கிடைத்துள்ளது.
விருது வென்றவர்கள் லிஸ்ட்இதோ..
- சிறந்த நடிகர்: மம்மூட்டி (பிரம்மயுகம்)
- சிறந்த படம்: ‘Article 370’
- சிறந்த இயக்குனர் – ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
- சிறந்த எடிட்டிங்: அமரன் (ஆர்.கலைவண்ணன்)
-
சிறந்த பின்னணி இசை: ஜிவி பிரகாஷ் (அமரன்) - சிறந்த பொழுதுபோக்கு படம்: ‘Kalki 2898 AD’
- சிறந்த திரைக்கதை: புஷ்பா 2
- சிறந்த ஆடை வடிவமைப்பு: புஷ்பா 2
- சிறந்த வசனம்: வெங்கி அட்லுரி (லக்கி பாஸ்கர்)
-
சிறந்த ஸ்டண்ட் choreography: மகாராஜா (அனல் அரசு) - ஸ்பெஷல் மென்ஷன்: கேப்டன் மில்லர்
- ஸ்பெஷல் மென்ஷன் 2: மெய்யழகன்
- சிறந்த தமிழ் படம்: ராயன்
- சிறந்த Sound Design: Blue (Tamil)
- சிறந்த துணை நடிகை: சாச்சனா (மகாராஜா)
- Best feature film promoting National, social and environmental values: கேப்டன் மில்லர்






