3 நாட்களில் லெனின் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

3 நாட்களில் லெனின் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

நடிகர் அகில்

தெலுங்கில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அகில். இவர் மூத்த நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் ஆவார். இவர் தெலுங்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அகில்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

3 நாட்களில் லெனின் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Lenin Movie 3 Days Box Office

இதை தொடர்ந்து ஹெலோ, Mr. மஜுனு, Most Eligible Bachelor, ஏஜென்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால், எந்த ஒரு திரைப்படமும் இவருக்கு பிளாக்பஸ்டராக அமையவில்லை.

லெனின்

இந்த நிலையில், அகிலுக்கு முதல் மாபெரும் வெற்றியை தேடி தந்துள்ளது லெனின். இயக்குநர் முரளி கிஷோர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அகிலுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார்.

3 நாட்களில் லெனின் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Lenin Movie 3 Days Box Office

கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகிறது. இந்நிலையில், உலகளவில் 3 நாட்களில் இப்படம் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இனி வரும் நாட்களிலும் லெனின் திரைப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *