புகழ்பெற்ற ஜுராசிக் பார்க் படத்தின் நாயகன் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

புகழ்பெற்ற ஜுராசிக் பார்க் படத்தின் நாயகன் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

ஜுராசிக் பார்க்

90ஸ் கிட்ஸ் மனதில் நீங்காத இடத்தை பிடித்த ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்று ஜுராசிக் பார்க். 1993-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கியிருந்தார்.

புகழ்பெற்ற ஜுராசிக் பார்க் படத்தின் நாயகன் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. | Jurassic Park Actor Sam Neill Dies Aged 78

சாம் நீல்

இப்படத்தில் கதாநாயகனாக ‘டாக்டர் ஆலன் கிராண்ட்’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சாம் நீல். இவர் ஆங்கிலத்தில் வெளிவந்த Possession, Bicentennial Man, ஜுராசிக் பார்க் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும், ஜுராசிக் பார்க் படம் தான் இவரை பார்க்கும் போதெல்லாம் நம் நினைவுக்கு வரும்.

புகழ்பெற்ற ஜுராசிக் பார்க் படத்தின் நாயகன் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. | Jurassic Park Actor Sam Neill Dies Aged 78

இந்த நிலையில், டாக்டர் ஆலன் கிராண்ட்-ஆகா நம் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் சாம் நீல் காலமானார். இவர் வயது 78. இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று அவர் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

புகழ்பெற்ற ஜுராசிக் பார்க் படத்தின் நாயகன் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. | Jurassic Park Actor Sam Neill Dies Aged 78

நடிகர் சாம் நீல் காலமானதை அறிந்து, ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *