கிளாமராக புடவை அணிந்து நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட போட்டோஸ்

கிளாமராக புடவை அணிந்து நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட போட்டோஸ்


தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா, முதலில் சீரியல் அடுத்து குக் வித் கோமாளி என சின்னத்திரையில் கலக்கி வந்தவர்.

அப்படியே வெள்ளித்திரை பக்கம் சென்றவர் அவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார்.

இப்போது படங்களை தாண்டி இன்ஸ்டாவில் போட்டோ ஷுட் புகைப்படங்கள், வீடியோக்களாக வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார்.

இப்போது கூட Purple நிற புடவையை கிளாமராக அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *