விளையாட்டுக்கு Idea சொல்லி கல்யாணம் பண்ணி வச்சுட்டேன்… இதயம் முரளி பட குழு

இதயம் முரளி
ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் இதயம் முரளி என்ற திரைப்படம் தயாராகியுள்ளது.
அதர்வா நாயகனாக நடிக்க ஃபகத் பாசில், பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், ரக்ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் இணைந்து இப்படத்தில் நடிக்க டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமன் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் தயாராக வரும் ஜுலை 10ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இதயம் முரளி படத்தில் நடித்துள்ள நடிகர்கள் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அவர்கள் படம் குறித்து என்ன கூறியுள்ளார்கள் என்பதை காண்போம்.






