தனது மகன், மகளுடன் நடிகர் அஜித் எடுத்த இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்

தனது மகன், மகளுடன் நடிகர் அஜித் எடுத்த இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் நடிகர் அஜித். 

இவரது நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியானது, அந்த படம் மிகப்பெரிய சூப்பர் டூப்பர் ஹிட்.  அப்படத்திற்கு பிறகு அஜித் அடுத்து படம் நடிப்பார் என்று பார்த்தால் அவர் கனவை நோந்நி பயணித்து வருகிறார்.

கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் வெளிநாடுகளில் அதிகம் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார். வருங்காலத்திலும் அதிக போட்டிகள் கலந்துகொள்ள இருப்பதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 

இந்த நிலையில் தந்தையர் தின ஸ்பெஷலாக நடிகர் அஜித் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *