நயன்தாராவின் மகன்கள் உடன் மம்மூட்டி.. வைரலாகும் புகைப்படங்கள்

நயன்தாராவின் மகன்கள் உடன் மம்மூட்டி.. வைரலாகும் புகைப்படங்கள்


நடிகர் மம்மூட்டி மலையாள சினேமாவை தாண்டி தமிழிலும் மிகப்பெரிய ரசிகர்களை வைத்திருப்பவர். தற்போது அவர் தனுஷின் ஓம் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது 60 சதேவீதம் நிறைவு பெற்று இருக்கிறதாம்.

இந்நிலையில் மம்மூட்டி தற்போது நடிகை நயன்தாராவின் மகன்கள் உடன் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

அந்த குழந்தைகள் உடன் சேர்த்து மம்மூட்டியும் குழந்தையாக மாறிவிட்டார் என அந்த போட்டோக்களை எடுத்த நபர் கூறியுள்ளார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *