வெளிநாட்டில் கவர்ச்சி உடையில் நடிகை ரஜிஷா விஜயன்! அழகிய ஸ்டில்கள்

வெளிநாட்டில் கவர்ச்சி உடையில் நடிகை ரஜிஷா விஜயன்! அழகிய ஸ்டில்கள்


கர்ணன், பைசன், ஜெய் பீம் போன்ற படங்களில் நடித்து இருப்பவர் ரஜீஷா விஜயன். பைசன் காளமாடன் படத்தில் துருவ் விக்ரமின் சகோதரியாக அவர் நடித்து இருந்தார்.


மலையாள நடிகையான ரஜிஷா விஜயன் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.



தற்போது இத்தாலிக்கு ரஜிஷா ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு ஹாட் உடையில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அது அவரது ரசிகர்களை கவர்ந்து லைக்குகள் குவிந்து வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *