இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரம்பாவின் குடும்ப புகைப்படங்கள்

நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நடிகைகளை யாராலும் மறக்க முடியாது. அப்படி 90ஸ் கிட்ஸ் கொண்டாடிய ஒரு முன்னணி நடிகை தான் ரம்பா.
தமிழில் உழவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என எல்லா முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நடிகை ரம்பா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் நடுவராக கலக்கி வந்தார்.
அந்த ஷோவும் முடிந்துவிட்டது, அடுத்து எந்த நிகழ்ச்சியில் வருவார் என்பது தெரியவில்லை.
இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ரம்பாவின் குடும்ப புகைப்படங்களை காண்போம்.






