குக் வித் கோமாளி 7ல் முக்கிய ஜோடி எலிமினேஷன்.. நடுவர்களே கண்ணீர்

குக் வித் கோமாளி 7ல் முக்கிய ஜோடி எலிமினேஷன்.. நடுவர்களே கண்ணீர்

குக் வித் கோமாளியின் 7வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இந்த வாரம் எளிமிநேஷன் வாரம் என்பதால் வெளியேறப்போவது யார் என அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது.

இன்றைய எபிசோடு இறுதியில் போட்டியாளர்கள் புள்ளி பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் டிராவிட் மற்றும் அவர் மனைவி தான் 103 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர்.

குக் வித் கோமாளி 7ல் முக்கிய ஜோடி எலிமினேஷன்.. நடுவர்களே கண்ணீர் | Cooku With Comali 7 Elimination Shantha Eliminated

எலிமினேஷன்

சாந்தா – மகேந்திரன், கானா வினோத் – பாக்யா ஆகிய இரண்டு ஜோடிகள் தான் புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் இருந்தனர். அவர்களில் ஒரு ஜோடியை வெளியேற்றப்போவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

குக் வித் கோமாளி 7ல் முக்கிய ஜோடி எலிமினேஷன்.. நடுவர்களே கண்ணீர் | Cooku With Comali 7 Elimination Shantha Eliminated

இறுதியில் சாந்தா மற்றும் மகேந்திரன் தான் எலிமினேட் ஆவதாக அறிவிக்கப்பட்டது. அதை கேட்டு சாந்தா கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டார். அவருக்கு மற்ற போட்டியாளர்கள் ஆறுதல் கூறினர்.

அவர் அழுவதை பார்த்து ரோஜா, செஃப் தாமு ஆகியோர் கண்ணீர் விட்டனர்.
 
குக் வித் கோமாளி 7ல் முக்கிய ஜோடி எலிமினேஷன்.. நடுவர்களே கண்ணீர் | Cooku With Comali 7 Elimination Shantha Eliminated

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *