சிறையில் கதிர்.. கண்விழித்த முத்துவேல் போலீசிடம் என்ன கூறினார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் தான் முத்துவேலை கீழே தள்ளிவிட்டு தாக்கிவிட்டார் என குமரவேல் சொன்ன பொய்யை நம்பி சக்திவேல் போலீசில் புகார் கொடுத்து கதிரை கைது செய்ய வைக்கிறார்.
தள்ளிவிட்டதே குமரவேல் தான் என உண்மையை அப்பா பாண்டியனிடம் கூறுகிறார் கதிர்.
அடுத்த வார ப்ரோமோ
அதன் பிறகு ஹாஸ்பிடலில் ஒருவழியாக முத்துவேல் கண்விழிக்கிறார். அவரிடம் போலீசார் வாக்குமூலம் கேட்கிறார்கள். குமரவேல் மாட்டிக்கொள்வோம் என பதற்றத்தில் இருக்கிறான்.
முத்துவேல் என்ன சொல்ல போகிறார்? அடுத்த வார ப்ரோமோவை பாருங்க.






