திடீரென சரிந்து விழுந்த மேடை, ஜீ தமிழ் நிகழ்ச்சியில் பரபரப்பு… புகைப்படத்துடன் இதோ

திடீரென சரிந்து விழுந்த மேடை, ஜீ தமிழ் நிகழ்ச்சியில் பரபரப்பு… புகைப்படத்துடன் இதோ

ஜீ தமிழ்

ஜீ தமிழ், தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று. 

சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விஷயங்களும் மக்களிடம் நல்ல ஹிட் தான். டிஆர்பியில் சீரியல்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார்கள்.

திடீரென சரிந்து விழுந்த மேடை, ஜீ தமிழ் நிகழ்ச்சியில் பரபரப்பு... புகைப்படத்துடன் இதோ | Zee Tamizh Show Stage Suddenly Collapsed

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி மற்ற ஊர்களுக்கும் ஜீ தமிழ் பிரபலங்கள் சென்று நிகழ்ச்சிகள் நடத்தி, மக்களை சந்தித்து வருகிறார்கள். 

அப்படி அண்மையில் சமீபத்தில் தஞ்சாவூரில் ஜீ தமிழ் சார்பில் நம்ம ஊர் திருவிழா என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

மக்கள் ஏராளமானோர் ஆர்வமாக நிகழ்ச்சியை காண வந்தார்கள். ஆனால் அங்கு எதிர்ப்பாரா விதமாக நிகழ்ச்சி மேடை சரிந்து விழுந்துள்ளது, இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு நல்ல சம்பவம் என்றால் மேடை சரிந்ததில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

திடீரென சரிந்து விழுந்த மேடை, ஜீ தமிழ் நிகழ்ச்சியில் பரபரப்பு... புகைப்படத்துடன் இதோ | Zee Tamizh Show Stage Suddenly Collapsed

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *