பூஜா ஹெக்டேவின் அடுத்த ஜோடி இந்த ஹீரோவா? அப்போ பிளாக்பஸ்டர் உறுதி

பூஜா ஹெக்டேவின் அடுத்த ஜோடி இந்த ஹீரோவா? அப்போ பிளாக்பஸ்டர் உறுதி

பூஜா ஹெக்டே

பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் பூஜா ஹெக்டே நடிப்பில் ஜனநாயகன், Hai Jawani Toh Ishq Hona Hai, காஞ்சனா 4 ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளன.

பூஜா ஹெக்டேவின் அடுத்த ஜோடி இந்த ஹீரோவா? அப்போ பிளாக்பஸ்டர் உறுதி | Pooja Joining Hands With Allu Arjun For Third Time

இதில் விஜய்யுடன் இவர் இணைந்து நடித்த ஜனநாயகன் படம் ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால், தற்போது தேர்தல் முடிந்து விஜய் முதலமைச்சர் ஆகியுள்ள நிலையில், விரைவில் ஜனநாயகன் படம் திரையரங்குகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூஜா – அல்லு அர்ஜுன்

பூஜா ஹெக்டே ஆன் ஸ்க்ரீன் பிளாக்பஸ்டர் ஜோடி அல்லு அர்ஜுன். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த DJ துவ்வாடா ஜகன்னாதம், அலா வைகுந்தபுரமுலூ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளன.

பூஜா ஹெக்டேவின் அடுத்த ஜோடி இந்த ஹீரோவா? அப்போ பிளாக்பஸ்டர் உறுதி | Pooja Joining Hands With Allu Arjun For Third Time

இந்த நிலையில், மூன்றாவது முறையாக அல்லு அர்ஜுனுடன் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் திரைப்படம் AA23. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பூஜா ஹெக்டேவின் அடுத்த ஜோடி இந்த ஹீரோவா? அப்போ பிளாக்பஸ்டர் உறுதி | Pooja Joining Hands With Allu Arjun For Third Time

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *