மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்… பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல்

மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்… பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல்

மகா சங்கமம்

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் அழகே அழகு சீரியல்களின் மகா சங்கமம் நடந்து வருகிறது.

இதுநாள் வரை அழகே அழகு வீட்டிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பம் வந்திருந்தார்கள், கொஞ்சம் பிரச்சனை, நிறைய சந்தோஷம், கொண்டாட்டம் என்று தான் கதை இருந்தது.

மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் | Azhagae Azhagu Pandian Stores 2 Mahasangamam

இன்றைய எபிசோடில், மகா சங்கமத்தில் குடும்பத்தினர் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு செல்கிறார்கள், பொங்கல் வைத்து சாமி கும்பிடுகிறார்கள். பின் வீட்டிற்கு வந்த கோமதி, அழகு மதி, அழகு மலர், பாக்கியராஜ், சுரேஷ் 4 பேரையும் உட்கார வைத்து கணவன்-மனைவி எப்படி இருக்க வேண்டும் என ஜாலியாக அறிவுரை கூறுகிறார்.

புரொமோ

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-அழகே அழகு சீரியல்களின் மகா சங்கம புரொமோ வெளியாகியுள்ளது. அதில் சக்திவேல் தனது அண்ணன் முத்துவேலை உன் மகன் கதிர் எங்கேயோ அழைத்து சென்றுவிட்டான் என பாண்டியனிடம் சண்டை போடுகிறார். 

மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் | Azhagae Azhagu Pandian Stores 2 Mahasangamam

பின் காலை முத்துவேல்-கதிர் வீட்டிற்கு வர பெரிய சண்டையே நடக்கிறது. அப்போது பாண்டியனை வீட்டிற்குள் அழைத்து சுரேஷ் ஒரு ஷாக்கிங் விஷயம் கூறுகிறார். அதாவது கதிரின் மாமனார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூற பாண்டியன் செம ஷாக் ஆகிறார்.

மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் | Azhagae Azhagu Pandian Stores 2 Mahasangamam

இதோ புதிய புரொமோ,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *