காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர்

பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் திடீர் தற்கொலை செய்தது சினிமா துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தயாரிப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் தோன்றி இருப்பார் கே.ராஜன். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
குதித்துவிட்டார்
கே.ராஜன் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், காரில் செல்லும்போது நிறுத்தச்சொல்லி இறங்கி திடீரென அடையாற்றில் குதித்துவிட்டாராம்.
அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது பற்றி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கே.ராஜன் உடலை பார்த்து அவரது மகன், மகள் கண்ணீர் விட்டு கதறினர். உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நாளை குடும்பத்திடனர் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






