முதலமைச்சராக விஜய்.. பேச பேச கண்கலங்கிய த்ரிஷா! வைரலாகும் வீடியோ

முதலமைச்சராக விஜய்.. பேச பேச கண்கலங்கிய த்ரிஷா! வைரலாகும் வீடியோ


நடிகர் விஜய் முதலமைச்சராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடந்தது.

அந்த நிகழ்ச்சிக்கு விஜய்யின் பெற்றோர் எஸ்ஏசி மற்றும் ஷோபா ஆகியோர் வந்திருந்தனர். விஜய்யின் மனைவி ஷோபா மற்றும் மகன், மகள் என யாரும் நிகழ்ச்சிக்கு வரவில்லை.

முதலமைச்சராக விஜய்.. பேச பேச கண்கலங்கிய த்ரிஷா! வைரலாகும் வீடியோ | Trisha Emotional As Vijay Takes Oath As Cm

கண்கலங்கிய த்ரிஷா

விஜய் பதவி ஏற்பதை பார்க்க நடிகை த்ரிஷாவும் வந்து இருந்தார். அவர் மிகவும் மகிழ்ச்சியாகவே அங்கு எல்லோரிடமும் பேசினார்.

அதன்பின் விஜய் பதவி ஏற்று முடிந்து மேடையில் பேசும்போது, அதை கேட்டு த்ரிஷா கண்கலங்கி இருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங். 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *