RJ பாலாஜி தான் வில்லனா.. சூர்யாவின் மிரட்டலான “கருப்பு” பட ட்ரெய்லர்

RJ பாலாஜி தான் வில்லனா.. சூர்யாவின் மிரட்டலான “கருப்பு” பட ட்ரெய்லர்


நடிகர் சூர்யா ரசிகர்கள் தற்போது எதிர்பார்த்து காத்திருந்த கருப்பு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

மாலை 7 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தாமதம் ஆனதால் ட்ரெய்லர் எங்கே என படக்குழுவை ராசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

தற்போது ஒருவழியாக ட்ரெய்லர் வீடியோ வெளியாகி இருக்கிறது.

இதோ..


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *