தேர்தல் முடிந்த நிலையில் சன் டிவி எடுத்த முடிவு.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

தேர்தல் முடிந்த நிலையில் சன் டிவி எடுத்த முடிவு.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்


நடிகர் விஜய் அரசியலில் திமுக-வை எதிர்ப்பதாக வெளிப்படையாக அறிவித்த பிறகு அவரது படங்கள், பாடல்கள் என அனைத்தையும் ஒளிபரப்பாமல் நிறுத்தியது சன் டிவி.

கடந்த பல மாதங்களாக இதை சன் டிவி செய்து வந்தது. தற்போது தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் மீண்டும் விஜய் படங்கள் சன் டிவியில் ஒளிபரப்புவதாக அறிவித்துள்ளனர்.

தேர்தல் முடிந்த நிலையில் சன் டிவி எடுத்த முடிவு.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் | Sun Tv Start Telecast Vijay Movies After Election

ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

சன் டிவியில் நாளை மாலை 3.30 மணிக்கு பூவே உனக்காக படம் வர இருக்கிறதாம். மேலும் சன் மியூசிக் சேனலில் விஜய்யின் பாடல்கள் போட தொடங்கி இருக்கின்றனர்.

அதனால் நெட்டிசன்கள் தற்போது சன் டிவியை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர். சில பதிவுகள் இதோ.
  




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *