சிறகடிக்க ஆசையில் ரோகிணியாக நடிக்கும் நடிகை சல்மா அருணின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்

சிறகடிக்க ஆசையில் ரோகிணியாக நடிக்கும் நடிகை சல்மா அருணின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்


சின்னத்திரையில் தற்போது பிரபலமான முகங்களில் ஒருவராக சல்மா அருண் இருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

இந்த சீரியலில் வில்லியாக நடித்தாலும், இவருடைய நடிப்பிற்கு தனி வரவேற்பு கிடைத்துள்ளது; விருதுகளையும் வென்று குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சல்மா அருண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்களை பாருங்க.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *