சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்… ரசிகர்கள் ஷாக்

சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்… ரசிகர்கள் ஷாக்

சன் டிவி

தமிழ் சின்னத்திரை தான் இப்போது மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது.

அதன் காரணமாகவே சன், விஜய், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் அதிகம் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியல்களில் ராஜாவாக இருக்கும் சன் டிவி சீரியல்களை முந்த இன்னும் எந்த தொலைக்காட்சியும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

அவ்வப்போது விஜய் டிவி மட்டும் டிஆர்பியில் டாப்பில் இடம்பெறும்.

இந்த நிலையில் சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் ஒரு தொடர் குறித்த தகவல் தான் வந்துள்ளது.

சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் | One More Serial Coming To An End In Sun Tv

எந்த தொடர்

கடந்த சில தினங்களுக்கு முன் புனிதா மற்றும் மணமகளே வா என்ற சீரியல்கள் முடிவுக்கு வரப்போவதாக தகவல்கள் வந்தது.

2 சீரியல்களுமே முடிகிறதா என்ற ரசிகர்களும் வருத்தப்பட்டார்கள். 

அதற்குள் 3வது ஒரு சீரியல் சன் டிவியில் முடிவுக்கு வரும் தொடர் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது ரசிகர்களின் பேவரெட் சீரியலாக ஒளிபரப்பாகும் ஆடுகளம் தொடர் விரைவில் முடிகிறதாம்.

சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் | One More Serial Coming To An End In Sun Tv

இந்த ஆடுகளம் சீரியல் ஜுன் மாதம் முடிந்துவிடும் என கூறப்படுகிறது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *