நடிக்க வந்த ஜெனிலியாவின் மகன்.. வைரல் ஆகும் படத்தின் ட்ரெய்லர்

நடிக்க வந்த ஜெனிலியாவின் மகன்.. வைரல் ஆகும் படத்தின் ட்ரெய்லர்

நடிகை ஜெனிலியாவுக்கு தமிழ் சினிமாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், பாய்ஸ் என அவரது படங்கள் தற்போதும் பேசப்படும் படங்களாக இருக்கின்றன.

ஜெனிலியா ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

நடிக்க வந்த ஜெனிலியாவின் மகன்.. வைரல் ஆகும் படத்தின் ட்ரெய்லர் | Genelia Son Rahyl Deshmukh Debuts In Movies

நடிக்க வந்த மகன்

தற்போது ஜெனிலியாவின் கணவர் ‘ராஜா சிவாஜி’ என்ற படத்தை இயக்கி, தயாரித்து, நடித்து இருக்கிறார். அவர் சத்ரபதி சிவாஜியாக படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஜெனிலியா – ரித்தேஷ் ஜோடியின் 10 வயது மகன் Rahyl நடித்து இருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் வைரல் ஆகியுள்ளது.
 
நடிக்க வந்த ஜெனிலியாவின் மகன்.. வைரல் ஆகும் படத்தின் ட்ரெய்லர் | Genelia Son Rahyl Deshmukh Debuts In Movies

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *