வென்று வா தலைவா.. அப்பா பேச்சுக்கு பதிலடியாக சிபிராஜ் விஜய்க்கு எழுதிய கடிதம்

வென்று வா தலைவா.. அப்பா பேச்சுக்கு பதிலடியாக சிபிராஜ் விஜய்க்கு எழுதிய கடிதம்


நடிகர் சத்யராஜ் தீவிர திமுக ஆதரவாளர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

சமீபத்தில் அரசியல் பிரசாரத்தில் விஜய்யை மிக மோசமாக விமர்சித்தார் சத்யராஜ்.

அதற்கு அவரது மகன் சிபிராஜ் பதிலடி அளிக்கும் வகையில் போட்ட பதிவும் வைரல் ஆனது.

வென்று வா தலைவா.. அப்பா பேச்சுக்கு பதிலடியாக சிபிராஜ் விஜய்க்கு எழுதிய கடிதம் | Sibiraj Letter To Vijay



சிபிராஜ் கடிதம்


இந்நிலையில் விஜய் அரசியலில் வென்று வா என கடிதம் ஒன்றை சிபிராஜ் வெளியிட்டுள்ளார்.


நான் சினிமாவில் நடிக்க வந்ததற்கு நீங்க மட்டும் தான் inspiration என சிபிராஜ் கூறியுள்ளார்.


மேலும் விஜய்யை முதல் முறையாக சிந்தித்தது தொடங்கி அவருடன் போனில் வாழ்த்துக்கள் பெற்றது வரை சிபிராஜ் பல நெகிழ்ச்சியான விஷயங்களையும் பதிவிட்டுள்ளார்.

கடிதம் இதோ

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *