சன் டிவியின் மருமகள் சீரியல் நடிகர் ராகுல் ரவியின் ஸ்டைலிஷ் போட்டோஸ்

ராகுல் ரவி
சன் டிவியில் டிஆர்பியில் டாப் 5 இடத்தில் மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, கயல், மருமகள், அன்னம் போன்ற தொடர்கள் உள்ளது.
இந்த டாப் தொடர்களில் ஒன்றாக இருப்பது தான் மருமகள் சீரியல். இந்த சீரியலில் நாயகனாக நடித்து வருபவர் தான் ராகுல் ரவி. கதையில் எப்போதும் சிக்கனம் பார்த்து பார்த்து பணம் செலவு செய்யும் மூத்த மகனாக இருப்பவர்.
தற்போது நாம் ராகுல் ரவியின் சில ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.






