ஹோம்லி லுக்கில் மிருனாள் தாகூர்.. சேலையில் கியூட் ஸ்டில்கள்

ஹோம்லி லுக்கில் மிருனாள் தாகூர்.. சேலையில் கியூட் ஸ்டில்கள்


நடிகை மிருனாள் தாகூர் சீதா ராமம் படம் மூலமாக பிரபலம் ஆனவர். தற்போது தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது மிருனாள் தாகூர் Dacoit என்ற படத்தில் நடித்தபோது சேலையில் அழகிய லுக்கில் இருந்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த படத்தின் rubaroo என்ற பாடல் நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது.

ஹோம்லி லுக்கில் அவர் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *