பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி.. சேலையில் அழகிய போட்டோஷூட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யா அறிவுமணி.. சேலையில் அழகிய போட்டோஷூட்


நடிகை காவ்யா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர். அவர் தற்போது அழகிய சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.


காவ்யா அறிவுமணி சினிமாவில் ஜெயிக்க தற்போது போராடி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

தற்போது ஒரு காலேஜ் நிகழ்ச்சிக்கு கெஸ்ட் ஆக காவ்யா சென்று இருக்கிறார்.

அந்த அழகிய சேலையில் எடுத்த புகைப்படங்கள் தான் இவை.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *