சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பில் 2 மணிநேரம் அழுத வெற்றி வசந்த்… என்ன ஆச்சு?

சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பில் 2 மணிநேரம் அழுத வெற்றி வசந்த்… என்ன ஆச்சு?


சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் அடுத்து என்ன அடுத்து என்ன என ஆர்வத்தை தூண்டும் வகையில் பரபரப்பான கதைக்களத்துடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.

இன்றைய எபிசோடில், விஜயா தனது மகன் மனோஜிற்கு நீதுவை கட்டி வைக்க அவரிடம் பேசிப்பார்க்க வீட்டிற்கு செல்கிறார். சிந்தாமணியுடன் நீது வீட்டிற்கு சென்ற விஜயா எவ்வளவு பேசியும் அவர் ரவியை விடுவதாக தெரியவில்லை.

மனோஜிற்கு விவாகரத்து வாங்கி தருவதுபோல் ரவிக்கும் ஸ்ருதிக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என கூற விஜயா செம கோபம் அடைகிறார். 

சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பில் 2 மணிநேரம் அழுத வெற்றி வசந்த்... என்ன ஆச்சு? | Serial Actor Vetri Vasanth Cried For 2 Hours

வெற்றி வசந்த்


சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரெட் சின்னத்திரை நடிகராக மாறியவர் தான் வெற்றி வசந்த்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், படப்பிடிப்பு தளத்தில் சுமார் 2 மணிநேரம் அழுததாக கூறியுள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பில் 2 மணிநேரம் அழுத வெற்றி வசந்த்... என்ன ஆச்சு? | Serial Actor Vetri Vasanth Cried For 2 Hours

மிகவும் உருக்கமான வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததால், அன்றைய நாள் படப்பிடிப்பில் அழுது நடித்ததாகவும், ஆனால் காட்சியுடன் ஒன்றிவிட்டதால், அதன் பிறகும் அழுது கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *