பிளாஸ்டிக் கவரை மட்டும் உடலில் சுற்றி கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய யாஷிகா ஆனந்த்

பிளாஸ்டிக் கவரை மட்டும் உடலில் சுற்றி கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய யாஷிகா ஆனந்த்


நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் மிக கவர்ச்சியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலம் ஆகி இருந்தார். அதன் பின் பிக் பாஸ் போட்டியாளராக வந்து இருந்தார் அவர்.

தற்போதும் படங்களில் கவர்ச்சியாகவே நடித்து வருகிறார் அவர்.

இந்நிலையில் யாஷிகா தற்போது வெறும் பூக்கள் மற்றும் பிளாஸ்டிக் கவரை வைத்து உடையாக சுற்றிக்கொண்டு மிக கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *