12 நாட்களில் நூறு சாமி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. இதோ பாருங்க

12 நாட்களில் நூறு சாமி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. இதோ பாருங்க

நூறு சாமி

இயக்குநர் சசி இயக்கத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் நூறு சாமி.

12 நாட்களில் நூறு சாமி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. இதோ பாருங்க | Nooru Saami Movie 12 Days Box Office

இப்படத்தில் நடிகை ஸ்வாசிகா கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் இணைந்து விஜய் ஆண்டனி, அஜய், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

வசூல் 

நூறு சாமி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நாம் பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 12 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

12 நாட்களில் நூறு சாமி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. இதோ பாருங்க | Nooru Saami Movie 12 Days Box Office

அதன்படி, 12 நாட்களில் உலகளவில் நூறு சாமி திரைப்படம் ரூ. 16 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *